சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து- கொழும்பு மேல் நீதிமன்றின் முக்கிய தீர்மானம்
வெலிக்கடை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய பகுதியில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026