சற்று முன்னர் மேலும் 60 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 60 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 60 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டள்ளனர்.

இவர்களில் 48 பேர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புறிபவர்களுடன் தொடர்பை பேணியவர்கள்  என கூறப்பட்டுள்ளது.

ஏனைய 12 பேரும் குறித்த தொழிற்சாலையில் தொழில் புறிபவர்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது.