அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4689 ஆக அதிகரித்துள்ளது.

சற்று முன்னர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் 39 பேருக்கும் அவர்களுடன் தொடர்பை பேணிய 22 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.