சற்று முன்னர் மேலும் 14 பேருக்கு கொரோனா...!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ்ச தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் ஒருவர் பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றுபவர் என்பதோடு ஏனைய 13 பேரும் அவருடன் நெருங்கி பழகியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026