சற்று முன்னர் மேலும் 16 பேருக்கு கொரோனா...!

சற்று முன்னர் மேலும் 16 பேருக்கு கொரோனா...!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களின் இருவர் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் இருவரும் உள்ளடங்குவதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இருவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 11 பேரும் மேலும் மூவரும் இவ்வாறு இனங்காணப்பட்டு