ஜனாதிபதியை சந்தித்த சீன உயர் மட்ட குழுவினர்...!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன உயர் மட்ட குழுவினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்தும் உதவியளிப்பதாக சீன உயர் மட்ட குழுவினர் இதன் போது தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026