நாடாளுமன்றில் ஊழியருக்கு கொரோனா: வெளியான செய்தி உண்மையில்லை

நாடாளுமன்றில் ஊழியருக்கு கொரோனா: வெளியான செய்தி உண்மையில்லை

நாடாளுமன்ற பணியாளர்கள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவிக்கின்றது.

நாடாளுமன்ற பணியாளர்கள் அல்லது பணியாளர்களின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.