கன்சியூலர் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தம்

கன்சியூலர் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தம்

இன்று (08) மற்றும் நாளைய (09) தினங்களில் கன்சியூலர் பிரிவின் அனைத்து சேவைகளையும் இடைநிறுத்துவதற்கு வௌிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.