141 லட்சம் ரூபாய் செலவு செய்த எப் சீ ஐ டி யினர்...!

141 லட்சம் ரூபாய் செலவு செய்த எப் சீ ஐ டி யினர்...!

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கடந்த 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் விசாரணை நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட எப் சீ ஐ டி உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு பயணக்கட்டணம் மற்றும் வெளிநாட்டு பயணத்திற்கான செலவினமாக 141 லட்சம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.