பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும் ஒருவருக்கு கொரோனா...!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும் ஒருவருக்கு கொரோனா...!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் 4 பேரும், வெலிசர பிரெண்ட்டிக்ஸ் தொழிற்சாலையில் ஒருவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் ஒருவருக்குமாக அறுவர் இனங்காணப்பட்டுள்ளனர்.