தேசிய பூங்காங்களுக்கு உள்நுழைவதற்குத் தடை

தேசிய பூங்காங்களுக்கு உள்நுழைவதற்குத் தடை

தேசிய பூங்காங்களுக்கு உள்நுழைவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.