கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 08 பேர் குணமடைந்தனர்

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 08 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 252 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.