களுத்துறை வாழ் மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

களுத்துறை வாழ் மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

மின்தடை அமுல்படுத்தப்பட உள்ள காரணத்தால் களுத்துறை மாவட்டத்தின் பல பாகங்களிலும் நாளை 11 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது

இதற்கமைய வாத்துவ,வஸ்கடுவ,களுத்துறைவடக்கு மற்றும் நாகொட ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.