உற்பத்தியாளர்களுக்கு விசேட சலுகை வழங்க திட்டம்..!

உற்பத்தியாளர்களுக்கு விசேட சலுகை வழங்க திட்டம்..!

கோகோ ஏலக்காய் மற்றும் மிளகு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்குவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த தொழில்களில் ஈடுப்பட்டுள்ள நபர்களுக்கு தினசரி ஊழியமாக 831 ரூபாய் 44 சதம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.