
ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது..!
ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மினுவாங்கொட,திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொட ஆகிய பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறிய 641 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.