
யாழில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளான 173 பேரின் பிசி ஆர் முடிவு வெளியானது
யாழ்ப்பாணத்தில் சுய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள 173 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.
173 பேரில் கம்பஹாவைச் சேர்ந்த 9 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025