
ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் ரணில்
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவரிடம் 1மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 13ஆம் திகதி ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.