மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளராக பிரபாத் அமரசிங்க நியமனம்

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளராக பிரபாத் அமரசிங்க நியமனம்

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டு வந்த மருத்துவர் ஜெயருவன் பண்டார குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக புதிய பணிப்பாளராக மருத்துவர் பிரபாத் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.