பொதுமக்கள் சந்திப்பு தினம் இன்று இடம்பெறாது!
அரச அலுவலகங்களில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த பொதுமக்கள் சந்திப்பு தினம் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026