முதன்முறையாக நாசா 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது (அக்.11, 1968)

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதற்தடவையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தின் மூலம் 1968-ம் ஆண்டு இதே தேதியில் விண்ணுக்கு அனுப்பியது.

இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

• 1987 - விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தனர்.

• 1998 - காங்கோவில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.