விவசாயத்துறைக்கு முன்னுரிமை வழங்கப்படும்...!

விவசாயத்துறைக்கு முன்னுரிமை வழங்கப்படும்...!

நாட்டில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை தீர்க்கப்பட்டு விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.