கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 134 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 134 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 134 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் 292 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது