சற்று முன்னர் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி..!

சற்று முன்னர் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிரித்துள்ளது.