பிரபல கால்பந்தாட்ட வீரர் சடியோ மெனுக்கு கொவிட்-19 தொற்றுறுதி
பிரபல கால்பந்தாட்ட கழகமான லிவர்பூல் அணியின் வீரர் சடியோ மெனுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அந்த கழகம் விடுத்துள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக லிவர்பூல் அணியின் தியாகோ அல்கென்ராவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026