நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்..!
அங்குணுகொலபெலஸ்ஸ சிறையிலிருந்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026