ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் விபத்து- 4 பேர் காயம்
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் குறுக்கு வீதியின் காத்தாடி சந்தி எனும் பகுதியில் இடம்பெற்ற இரண்டு விபத்து சம்வத்தில் நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி நுவரெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நானுஒயா காவல்துறையினர் தெரிவித்தனர்.
அக்கரைப்பத்தனையிலிருந்து நுவரெலியா வரையில் அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஒயா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026