24 மணித்தியால நீர் வெட்டு....!

24 மணித்தியால நீர் வெட்டு....!

அம்பலாந்தோட்டை நீர் பாவனையாளர் பகுதிக்குட்பட்ட தெஹிகஹலந்த, மிரிஜ்ஜவில, சிசிலகம, கொடவாய, மானஜ்ஜாவ, மற்றும் கீழ் பேரகம, ஆகிய பகுதிகளுக்கு நாளை முதல் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 6 மணி முதல் நாளை மறுதினம் 6 மணி வரை நீர் வெட்டு அமுலில் காணப்படும் என அந்த நசபை அறிவித்துள்ளது.