56 வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி
அதிகூடிய சில்லறை விலையை மீறி தேங்காய்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான 56 வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
தேங்காய் ஒன்றின் அதிகூடிய விலையாக 60 ரூபாய் தொடக்கம் 70 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை நிர்ணயம் செப்டம்பர் - 25 தொடக்கம் நடைமுறைக்கு வந்தது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026