கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த மேலும் 35 பேர்...!
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1287 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1252 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1884 எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 11 என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026