நேரத்திற்கு தொழிற்படாத பேரூந்துக்கள்..!

நேரத்திற்கு தொழிற்படாத பேரூந்துக்கள்..!

நேற்றைய தினம் மாத்திரம் கொழும்பு பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து புறப்பட வேண்டிய பேரூந்துக்கள் நேரத்திற்கு புறப்படுவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 276 பேரூந்துக்கள் இவ்வாறு புறப்படமாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்னபடி எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெற கூடாது என பேரூந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.