கிரிக்கெட் பேரவை உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா..!

கிரிக்கெட் பேரவை உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா..!

டுபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் காரியலாலயத்தை செர்ந்த அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.