வர்த்தமானியை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.!
தேங்காயின் விலை தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பினை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார ஆணையம் இதனை குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026