கஞ்சா போதை பொருளுடன் 06 பேர் கைது
கஞ்சா ரக போதைப்பொருளுடன் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறையினருக்க கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026