ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு உத்வேகம்

ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு உத்வேகம்

எதிர்வரும் இரண்டு காலாண்டுகளுக்கு ஏற்றுமதி மேம்பாட்டிற்கான ஊக்கத்தொகையை வழங்க ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பயனடைவதாக கூறப்பட்டுள்ளது.