தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வீடு திரும்பிய 77 பேர்...!

தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வீடு திரும்பிய 77 பேர்...!

இன்றைய தினம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 77 பேர் வீடு திரும்பினர். இராணுவ வீரர்களால் கட்டுப்படுத்தப்படும் 44 தணிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இதுவரை 4463 பேர் வீடு திரும்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.