தேங்காய்களுக்கு கட்டுப்பாட்டு விலை – வெளியானது வர்த்தமானி!
தேங்காய்களுக்கான அதிகபட்ச சில்லரை விலையை 60 முதல் 70 ரூபாயாக இருக்கும் விதமாக நேற்றைதினம் (25) வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஆகப் பெரிய தேங்காய் (13-இஞ்) 70 ரூபாயாகவும், அதற்கடுத்த அளவுடைய தேங்காய் (12 & 13-இஞ்) 65 ரூபாயாகவும், சிறிய தேங்காய் (12-இஞ்) 60 ரூபாயாகவும் இருக்க வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026