மஞ்சள் விலை தொடர்பில் வெளியான தகவல்..!

மஞ்சள் விலை தொடர்பில் வெளியான தகவல்..!

மஞ்சள் தூள் ஒரு கிலோ கிராமிற்கான அதியுட்ச விற்பனை விலை 750 ரூபா என்று நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிவிஷேட வர்த்தமானி மூலம் குறித்த வர்த்தமானி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையினால் அந்த வர்த்தமானி ரத்து செய்யப்பட்டுள்ளது.