தேயிலை உற்பத்தி வீழ்ச்சி..!
கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் தேயிலை உற்பத்தழயானது 14 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேயிலை உற்பத்தியின் பெறுமதி 22.42 மில்லியனாக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026