ஸ்ரீலங்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புகைப்படம்
ஸ்ரீலங்காவில் பொது மலசலகூடம் ஒன்றுக்கு வைக்கப்பட்டுள்ள பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் “பெண்” என்று எழுதுவதறகு பதிலாக “ஆண்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சரியாக எழுதப்பட்டுள்ளது. பெண்களில் மலசலகூடத்தை காட்டும் குறித்த பலகையில் தமிழில் மட்டும் பிழையாக எழுதப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026