காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!
மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது 411 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சோதணை நடவடிக்கை நேற்று காலை 06 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் 170 பேர் ஹெரோயின் ரக போதைபொருள் வைத்திருந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026