ஹட்டனுக்கான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது
ஹட்டன் முதல் கொழும்பு வரையிலான பிரதான வீதியின் ரம்பதெனிய பகுதியில் பாரிய கற்பாறை சரிவினால் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து 10 மணித்தியாலங்களுக்கு பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில் சாரதிகள் வழமையான வீதியை பயன்படுத்த முடியும் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026