நிபுணர்கள் குழுவின் அறிக்கை சட்ட மா அதிபருக்கு சமர்ப்பிப்பு

நிபுணர்கள் குழுவின் அறிக்கை சட்ட மா அதிபருக்கு சமர்ப்பிப்பு

கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழாமின் அறிக்கை சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் நிவ் டயமண்ட் கப்பலில் இருந்து மசகு எண்ணெய்க்கசிவு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.