நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு

நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு

தீ பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பல் மூலமாக இடைக் கொடுப்பனவாக கோரிய 340 மில்லியன் ரூபாவை கப்பலின் உரிமையாளர் இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.