பணியாற்றிய பேருந்தை வழிபட்டுவிட்டு விடைபெற்ற சாரதி

பணியாற்றிய பேருந்தை வழிபட்டுவிட்டு விடைபெற்ற சாரதி

நாட்டில் பெரும்பாலான பேருந்து சாரதிகளின் செயற்பாடுகளினால் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் 27 வருடங்களாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பேருந்தில் பணியாற்றிவிட்டு இறுதியில் பேருந்துக்கு முன்னாள் வெள்ளைக் கொடியொன்றை வைத்துவிட்டு தமது பதவியை இராஜினாமா செய்த ஒரு சாரதி தொடர்பில் எமக்கு தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜேரத்ன என்ற பெயர் கொண்ட குறித்த சாரதியின் உயிர் நாடியாக இந்த பேருந்து இருந்து வந்துள்ளது.