புவெலிகடை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

புவெலிகடை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

கண்டி-புவெலிகடை ஐந்து மாடி கட்டிடம் தாழிறங்கிய சம்பவத்தைத் தொடர்ந்து கண்டி மாநகர சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் கட்டிடங்கள் தொடர்பிலான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டவுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, சட்டவிரோத மற்றும் அங்கிகரிக்கப்படாமல் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்திருந்தார்.