பண்டாரவளை நகரின் மாடிக்கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

பண்டாரவளை நகரின் மாடிக்கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

பண்டாரவளை நகரில் உள்ள மாடிக் கட்டிடமொன்றின் வர்த்தக நிலையத்தில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது

எரிவாயு கசிவு காரணமாக இந்த தீப்பரல் ஏற்பட்டிருக்க கூடும் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.