தீப்பற்றி எரியும் நீதிமன்றம்..!

தீப்பற்றி எரியும் நீதிமன்றம்..!

கொழும்பு மேல் மாகாண மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தின் மேல் மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியில் ஏற்பட்ட மின் கசிவே தீப்பரவலுக்கு காரணம்

இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீயணைப்பு வீரர்கள் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விபத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரவிக்கப்படுகிறது.