எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் திடீர் தீ விபத்து...!

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் திடீர் தீ விபத்து...!

வெள்ளவாய நகரில் எல்ல பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளத.

எரிபொருள் நிரப்புவதற்கு வருகைதந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு தீ விபத்துக்குள்காகியுள்ளது.

இதன்போது எரிபொருள் நிலையத்தில் கடமையாற்றிய இளைஞர்கள் சிலர் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.