இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரு டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 187.54 சதமாக பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பால் அண்மையில் இலங்கை ரூபா ஒன்றின் பெறுமதி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருந்தது.
எனினும் தற்போது கொரோனாவின் தாக்கத்திலிருந்து ஸ்ரீலங்கா மீண்டு வருவதால் ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதியும் உயர்வடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026