கதிர்காம தேவாலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே

கதிர்காம தேவாலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே

முன்னாள் தெவிநுவர பஸ்நாயக நிலமே திஷான் குணசேகர ருகுணு மஹா கதிர்காம தேவாலயத்தின் புதிய பஸ்நாயக நிலமேவாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.